மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் - அரசாணை வெளியீடு

x

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1000 வழங்க ரூ 16 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்க 16 கோடியே 16 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்