#BREAKING || சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல் | TNWeather report

x

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்