கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த ரெய்னா.. புதிய அணியில் ஒப்பந்தம்

x

அபுதாபி டி-10 (டி-டென்) லீக் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விளையாட உள்ளார். இந்த மாத இறுதியில் அபுதாபி டி-டென் தொடர் தொடங்க நிலையில், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ரெய்னா ஆடவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவிருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்