புதரில் பதுங்கி இருந்த மலை பாம்பு - தென்காசியில் பரபரப்பு

x

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், வீட்டின் அருகே புதரில் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர்.

புதரில் மலைப்பாம்பு இருந்ததை கண்ட மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேட்டை தடுப்பு காவலர்கள், சுமார் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்