தீர்ப்புக்கு பிறகு ராகுலின் முதல் ரியாக்‌ஷன்... எம்.பி பதவிக்கு ஆபத்தா? | ragulgandhi

x

தீர்ப்புக்கு பிறகு ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி அதில் உண்மையும் , அஹிம்சையும் தான் தனது மதம் என தெரிவித்துள்ளார். உண்மையே தனது கடவுள் என்ற நிலையில், அந்த கடவுளை அடைவதற்கான ஒரே வழி அஹிம்சை தான் என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை அவர் தனது ட்வீட்டில் நினைவு கூர்ந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்