ராகுலின் ஜோடோ யாத்திரையில் - கைகோர்த்த மகாத்மா காந்தி பேரன்

x

மகாரஷ்டிராவில் மாகாத்மா காந்தியின் பேரன், ராகுல்காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். புல்தானா மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தி பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அவருடன் இணைந்த மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, யாத்திரையாக சென்றார். முன்னதாக பாரத் டோஜோ யாத்திரையில் பங்கேற்பது குறித்து டிவிட்டரில் பகிர்ந்த துஷார் காந்தி, மகாத்மா காந்தியுடன் நேரு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்