முதல்முறையாக மம்தா கட்சி.. ராகுலுக்காக ஒன்றிணைந்த தருணம் - பரபரப்பில் நாடாளுமன்றம்

• ராகுல்காந்தி தகுதிநீக்க விவகாரம் - எதிர்க்கட்சிகள் ஆலோசனை • நாடாளுமன்றத்தில் எதிர்வினையாற்றுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை • மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஆலோசனை • முதல்முறையாக எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்பு • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. ப்ரசூன் பேனர்ஜி பங்
X

Thanthi TV
www.thanthitv.com