#Breaking|| நாட்டையே உலுக்கிய கலவரம்.. நேரில் சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்.. பெரும் பதற்றம்

#Breaking|| நாட்டையே உலுக்கிய கலவரம்.. நேரில் சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்.. பெரும் பதற்றம்
Published on

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை நிவாரண முகாம்களில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி மணி போர் சென்றுள்ள நிலையில் அங்குள்ள விஷ்ணுபூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் கால்வாய் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com