"வாய்மையே வெல்லும்" வாகனத்தில் பதவி பறிக்கப்பட்ட பின் முதன்முறையாக சொந்த தொகுதியில் கால் பதித்த ராகுல்

"வாய்மையே வெல்லும்" வாகனத்தில் பதவி பறிக்கப்பட்ட பின் முதன்முறையாக சொந்த தொகுதியில் கால் பதித்த ராகுல்
Published on
• "வாய்மையே வெல்லும்" வாகனத்தில் பதவி பறிக்கப்பட்ட பின் முதன்முறையாக சொந்த தொகுதியில் கால் பதித்த ராகுல் • கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி • தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு வயநாடு வந்துள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு • வாய்மையே வெல்லும்" என எழுதப்பட்ட வாகனத்தில் ராகுலுடன், பிரியங்கா காந்தியும் பயணம் • ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பு
X

Thanthi TV
www.thanthitv.com