அமெரிக்கா சென்ற ராகுல்காந்தி போட்ட மெகா பிளான்

x

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி வாஷிங்டன் டிசியில், அரசியல் தலைவர்கள், அமெரிக்க நிர்வாகம், கல்வியாளர்கள் மற்றும் வணிக சமூகத்தின் உறுப்பினர்களுடன் இரவு விருந்திலும் கலந்து கொள்கிறார். இன்றும், நாளையும் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய ஊடக நிர்வாகிகளுடன் உரையாட உள்ளார். வாஷிங்டன் டிசியில் உள்ள ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களையும் அவர், சந்தித்து பேச உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்