ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தில் நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும் என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.