ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்

x

அரியானாவில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ராகுல்காந்தியின் நடைப்பயணத்திற்கு, பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று அரியானாவின் கர்னால் பகுதியில் தொடங்கிய நடைப்பயணத்தில், ஊர்தி வாகனத்தில், பாரமரிய ஆடை அணிந்து கலைஞர்கள் நடனமாடியப்படி சென்றனர். ராகுல்காந்திக்கு ஆதரவாக ஏராளமானோர், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கையில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்