ராகுகாந்தி யாத்திரையில் மயங்கி விழுந்த எம்.பி மரணம்

x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுகாந்தியின் யாத்திரையில் மயங்கி விழுந்த எம்பி மரணம்

யாத்திரையில் பங்கேற்ற எம்பி சவுத்ரி சந்தோக் சிங்கிற்கு திடீரென இதயதுடிப்பு அதிகரிப்பு

எம்பி சவுத்ரி சந்தோக்கை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கட்சியினர்

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எம்.பி சவுத்ரி சந்தோக் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்