பதவி பறிப்பு.. போட்டியிட முடியாத சூழல்.. வயநாடு தொகுதியும் கைநழுவி போயிடுமா..? ராகுலுக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு.. என்ன நடக்கும்.?

• ராகுல் காந்தி பதவி பறிப்பு - இனி என்ன நடக்கும்...? • ராகுல் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது • வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலை அறிவிக்கலாம்... • டெல்லியில் எம்.பி. வீட்டிலிருந்து வெளியேற வேண்டும்... • உயர்நீதிமன்றம் தடை விதித்தால் மட்டுமே நிலை மாறலாம்
X

Thanthi TV
www.thanthitv.com