ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்... அரசியல் தலைவர்கள் கருத்து

• ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் • மக்களவை செயலகம் உத்தரவு-தலைவர்கள் கருத்து • ராகுல்காந்தி எம்.பிபதவி தகுதி நீக்கம்-தலைவர்கள் கருத்து • ஜனநாயகம் மரித்து விட்டது - காங். பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் • சர்வாதிகாரத்தின் உதாரணம் - ராஜ​ஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் • உண்மையை பேசுபவர்களை பாஜக ஒரு போதும் விரும்புவதில்லை - காங்.தலைவர் மல்லிகார்ஜூன கார்கே • புதிய இந்தியாவில், எதிர்க்கட்சி தலைவர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி • எதிர்ப்பை வலுக்கட்டாயமாக அடக்குவது பாசிச முறை-கேரள முதல்வர் பினராயி விஜயன்
X

Thanthi TV
www.thanthitv.com