"ராகுல்காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு?" - திமுக எம்பி தயாநிதிமாறன் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

• தயாநிதி மாறன், திமுக எம்பி • "பாஜகவினருக்கு சாதகமான தீர்ப்புகள் தான் வருகிறது" • "நீதித்துறை மீது மக்களுக்கு சந்தேகம் வருகிறது" • "ராகுலுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு?" • "கர்நாடகாவில் தோல்வி முகத்தில் இருக்கும் பாஜக"
X

Thanthi TV
www.thanthitv.com