விறு விறுவென 30 அடி உயர தண்ணீர் டேங்க் மீது ஏறிய ராகுல் காந்தி - வைரல் வீடியோ

x

விறு விறுவென 30 அடி உயர தண்ணீர் டேங்க் மீது ஏறிய ராகுல் காந்தி - வைரல் வீடியோ

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது சர்வ சாதாரணமாக ராகுல் காந்தி ஏறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின் 37வது நாள் பாதயாத்திரை நேற்று சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபெற்றது. நடைபயணத்தின் போது ராகுல் காந்தி, சுமார் 30 அடி உயரத்தில் உள்ள மேல்நிலை தண்ணீர் தேக்க தொட்டியின் மீது ஏறி அங்கு தேசிய கொடியை அசைத்து மக்களை உற்சாகப்படுத்தினார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது சர்வ சாதாரணமாக ராகுல் காந்தி ஏறியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்