"ராகுல் காந்தி டி-சர்ட் திருப்பூரில் வாங்கியது" மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரத்யேக பேட்டி

x

"ராகுல் காந்தி டி-சர்ட் திருப்பூரில் வாங்கியது" மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரத்யேக பேட்டி

மோடி 10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட் அணியலாம் என்றால், ராகுல் காந்தி ஏன் அணியக்கூடாத என கேள்வி எழுப்பிய கே.எஸ் அழகிரி, ராகுல் காந்தி அவ்வாறான டி- சர்ட் அணியவில்லை என்பதே உண்மை என கூறினார் .

Next Story

மேலும் செய்திகள்