ராகுல் காந்தி தகுதி நீக்கம்...பாஜக அலுவலகம் முற்றுகையிட முயற்சி - காங்கிரசாரை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்

x
  • ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்