ராகுல் காந்தி தகுதி நீக்கம்... தீப்பந்தம் ஏந்தி இளைஞர் காங்கிரசார் ஊர்வலம் - வயநாட்டில் பரபரப்பு

x
  • ராகுல் காந்தியை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், தீ பந்தம் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது
  • . மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாபி பரம்பில் தலைமையில், கல்பெட்டாவில் நடந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
  • அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்