ஜாகீர் கானை நினைவு கூர்ந்த ராகுல் டிராவிட்

x
  • ஜாகீர் கான் ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கிடைக்கவில்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறி உள்ளார்.
  • இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம் இல்லாதது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
  • அதற்கு பதிலளித்த டிராவிட், முன்னாள் வீரர் ஜாகீர் கானின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும், இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முழுமையாக தனது திறனை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்