"சென்னை ஆடுகளம் சிறப்பாக உள்ளது" - இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட்

x

சென்னை ஆடுகளம் சிறப்பாக உள்ளதாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புவதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்