ரஹானேவுக்கு அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ராசி - வெளியான சூப்பர் தகவல்

x
  • இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
  • இதனையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் அணியின் பிற பயிற்சியாளர்களும், விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான தேசிய கிரிக்கெட் அகடாமி குழுவினரை சந்தித்து, இந்திய டெஸ்ட் அணி குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • மேலும் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், ரஹானேவின் பெயர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்