#BREAKING || லீக்கான வினாத்தாள்... கலெக்டர் எடுத்த உடனடி நடவடிக்கை

மதுரையில் நேற்று நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான ஆங்கில திறனறி தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம்

கவனக்குறைவாக செயல்பட்டதாக மதுரை தெற்கு வட்டாட்சியர் கல்யாண சுந்தரம் பணியிட மாற்றம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு

நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியானதால், கடைசி நேரத்தில் வினாத்தாள் மாற்றப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com