வெற்றிமாறனின் கருத்து குறித்த கேள்வி - பதிலளிக்க மறுத்த வைகோ

x

கட்டாந்தரையை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிவிட்டதாக அப்பட்டமாக பொய் கூறுகிறார்கள் என விமர்சித்துள்ள மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, பெரும் விவாதமாக உருவெடுத்துள்ள இயக்குனர் வெற்றிமாறனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்