கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் - முர்ரேவை வீழ்த்தி மகுடம் சூடினார் மெத்வதேவ்...

x
  • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார்.
  • போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்