மயிலை விழுங்கிய மலைப்பாம்பு - திக் திக் காட்சிகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.தட்டக்கல் கிராமத்தில் மயிலை விழுங்கிய மலைாப்பாம்புவை பிடித்த மக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தளபதி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, இறைதேடி வந்த மயிலை விழுங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்த இளைஞர்கள் மயிலை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், மயில் உயிரிழந்த நிலையில் பாம்பை பிடித்த இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்