இளம்பெண்ணின் மடியில் படுத்து கொண்டிருக்கும் மலைப்பாம்பு..... வைரல் வீடியோ

x

இளம்பெண்ணின், மடியில் மிகப்பெரிய மலைப்பாம்பு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில், செல்போன் பார்த்து கொண்டிருக்கும் பெண்ணின் மடியில் மலைபாம்பு ஊர்ந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்