யார் தலையிட்டாலும் இதுதான் முடிவு..! மேற்கு நாடுகளை எச்சரித்த புடின்..!

x

ரஷ்யாவுடனான மோதலில் உக்ரைனை ஆதரிப்பதன் மூலம் மேற்கு நாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்... ஆனால் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் தான் போர்க்களத்தில் நன்றாக எரிவதாக புதின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்