புதையும் நகரம் ஜோஷிமத் - வீடுகளில் விரிசல் - உத்தரகாண்ட் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

x

உத்தரகாண்டில் புதையும் நகரமான ஜோஷிமத்தில் உள்ள நான்கில் ஒரு பகுதி வீடுகளில் மட்டுமே விரிசல் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ஒன்றரை லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் ஜோஷிமத்தில் 700 - க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்