பைக்கை கீழே தள்ளி ஊராட்சி தலைவரும் துணைத்தலைவரும் தகராறு - தீயாய் பரவும் வீடியோ

x

திருச்சி மாவட்டம், துறையூரில் கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டு ஊராட்சி மன்ற தலைவரும், துணைத்தலைவரும் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்