நடிகர் யோகி பாபுவுக்கு பூரண கும்ப மரியாதை.

x

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ரசிகர்களுடன் நடிகர் யோகி பாபு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்