ஒரே நாளில் 813 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து - பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை

x
  • பஞ்சாப் மாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்கும் வகையில், ஒரே நாளில் 813 துப்பாக்கிகளின் உரிமங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • பஞ்சாப் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கிகள் பயன்பாட்டிற்கு அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
  • அந்த வகையில், துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் வகையில் ஒரே நாளில் 813 துப்பாக்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.
  • இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்