மழையால் மிதக்கும் பஞ்சாப்... கரம் நீட்டிய தன்னார்வளர்கள் - 40 ஆயிரம் மக்களின் நிலை என்ன?

x

பஞ்சாப்பில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு உதவும் வகையில் சண்டிகரில் உணவு பொட்டலங்கள் தேவையான பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பணியில் தன்னார்வ அமைப்பினரும், பெண்களும் ஈடுபட்டுள்ளனர். 40 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்