100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாராவை கௌரவப்படுத்திய ஆஸ்திரேலிய அணி

x
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியே, இந்திய வீரர் புஜாராவின் நூறாவது டெஸ்ட் போட்டியாகும்.
  • இதன் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆகிய புஜாரா, 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 31 ரன்கள் எடுத்தார்.
  • இந்நிலையில் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாராவை, ஆஸ்திரேலிய அணி கவுரவித்துள்ளது.
  • இதன்படி ஆஸ்திரேலிய வீரர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய ஜெர்சியை, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ், புஜாராவுக்கு பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்