"தோத்துப்போன ஜெயக்குமார்லாம் ஓபிஎஸ் பத்தி பேச கூடாது " - புகழேந்தி

x

நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும்தான் வெற்றி பெற்றார் என்றும், ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்