ஜல்லிக்கட்டு போட்டியில் திடீர் பதற்றம்.. குவிந்த போலீஸ்.. வாடிவாசல் முன் போராட்டம் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x
  • நார்த்தாமலை ஜல்லிக்கட்டு போட்டியில் இரு பிரிவினர் இடையே மோதல்.
  • கோவில் காளைகளை அவிழ்த்து விடும் நிகழ்வின் போது ஊர் மக்கள் இடையே பிரச்சினை.
  • இரு தரப்பு மோதல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி.
  • நார்த்தாமலை வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊர்மக்கள்.

Next Story

மேலும் செய்திகள்