நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் - களத்தில் இறங்கிய ஆய்வு குழு

x

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், சமூகநீதி கண்காணிப்பு குழு ஆய்வு

நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரணை

மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ள பகுதியில் ஆய்வு செய்து வரும் குழுவினர்

ஆதி திராவிட குடியிருப்பு பகுதி மற்றும் மாற்று சமூகத்தினர் வாழும் பகுதிகளிலும் ஆய்வு/பேராசிரியர் சாமிநாதன் தேவதாஸ், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் அடங்கிய குழு ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்