பள்ளியில் உள்ள மரக்கிளைகளை ஆபத்தான முறையில் வெட்டும் மாணவர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

x
  • புதுச்சேரி, மிஷன் வீதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆபத்தான முறையில் மரக்கிளைகளை வெட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இது சம்பவம் தொடர்பாக, ஸ்கவுட்(scout) மாணவர்களை கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எனினும், மாணவர்களை ஆபத்தான முறையில் செயல்பட வைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்