பணி நீக்கம் செய்த பொதுப்பணித்துறை ஊழியர்கள்..! திடீரென கடலில் இறங்கி போராட்டம் - புதுச்சேரியில் பரபரப்பு

• புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் போராட்டம். • கடலில் இறங்கி 200க்கும் மேற்பட்டோர் போராட்டம். • பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை. • கடலில் இறங்கி போராடியவர்களை கைது செய்த போலீசார்.
X

Thanthi TV
www.thanthitv.com