அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! - புதுச்சேரி அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு...!

x

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! - புதுச்சேரி அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு...!

புதுச்சேரியில் குருப் பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸாக 6 ஆயிரத்து 908 ரூபாயும், முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ஆயிரத்து 184 ரூபாயும் வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்