"அடடா இப்படியெல்லாம் கூட பண்ணலாமா"... உலக சாதனை படைத்த புதுச்சேரி மாணவிகள்

x

புதுச்சேரியில் மாற்று எரிசக்தி வளங்களின் அவசியத்தை வலியுறுத்தி, 2 ஆயிரத்து 341 மாணவிகள் எல்இடி பேனல்களின் விளக்குகளை ஏந்தியவாறு நின்றது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது


Next Story

மேலும் செய்திகள்