"புதுச்சேரி மாநில முதல் அமைச்சரானது எப்படி?" - தகவல்களை பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி

x
  • புதுச்சேரி மாநில முதல் அமைச்சரானது எப்படி என சட்டப்பேரவை நிகழ்வை பார்வையிட வந்த மாணவிகளிடம் முதல்வர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.
  • சட்டப்பேரவை நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் தினமும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அதன்படி, பள்ளி மாணவிகள், புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்த்த பின் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினர்.
  • இதனையடுத்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தாம் முதல்வர் ஆன அனுபவங்களை அதிகாரிகளிடையே பகிர்ந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்