கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுடன் புதுச்சேரி முதல்வர்

x
  • புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெற்றது.
  • சூரசம்ஹார உற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய கதிர்வேல் சாமியின் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
  • இந்நிகழ்வில், புதுச்சேரி முதலமைச்சர் உள்பட திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்