'பொன்னியின் செல்வன் 2' படக்குழுவின் புதிய விளம்பர யுக்தி..!

x
  • பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகவுள்ளது.
  • முதல் பாகத்தை போலவே, இந்த படத்தின் ரிலீஸையும் மக்களிடம் அதிகளவில் சென்று சேர்க்கும் விதமாக, இந்தியா முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது
  • படக்குழு. சென்னையில் தொடங்கி, வரும் 27ம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்று ப்ரோமோஷன் வேலைகளை செய்ய படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
  • இதற்கு நடுவே ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள PS Anthem வெளியிடப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்