மீண்டும் வருகிறார்கள் சோழர்கள்... இன்று PS-2 இசையை வெளியிடும் கமல்

x
  • பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
  • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
  • முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாகிறது.

Next Story

மேலும் செய்திகள்