• பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாட்ல வரும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
• மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், வந்தியத்தேவன் குந்தவைக்கு இடையேயான காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'அக நக' என்ற பாடலை படக்குழு வெளியிட உள்ளது.