சூடான் உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - WHO கொடுத்த அபாய எச்சரிக்கை

x

சூடானில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உயிரியல் ஆய்வகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், ஆய்வகத்தில் உயிரியல் மற்றும் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் இல்லாததால், ரத்தப்பைகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாகவும் இது, மிகப் பெரிய உயிரியல் அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்