ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு..ஜேசிபி இயந்திரம் முன்பு அமர்ந்து போராட்டம்..

x
  • செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
  • பொத்தேரியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கடை மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்
  • கட்டடங்களை இடிக்க வந்த ஜேசிபி இயந்திரம் முன்பு அமர்ந்து போராட்டம்
  • ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை பெண் ஒருவர் உடைத்ததால் பரபரப்பு

Next Story

மேலும் செய்திகள்