உதகையில் ஆளுநரை கண்டித்து கோஷம் - போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் | Ooty | Governor

x
  • உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர்
  • ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு
  • தாவரவியல் பூங்கா சாலையில் ஆளுநரை கண்டித்து கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள்
  • கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது உதகை காவல்துறை

Next Story

மேலும் செய்திகள்